கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் தெற்கு "அருளகம்" குமாரசாமி அருளமணி குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
Anbulla paati, ungal petthi Aishwarya ezhuthuvathu. Ungal irunthi sadanguku kuda vara vidama paninthanga unga paavi pullanga. Yaar ena sonallum ungalukkum enakum iruntha batham intha jenmo mato ila...