கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்துவிட்டாலும் நினைவுகள் எங்க்ள் இதயத்தில் இருந்து ஒரு போதும் மறைவதில்லை சித்தப்பா❤️ உங்கள் பாசமான நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து, உங்கள் ஆத்மா இறைவன் பாதங்களில் சாந்திபெற பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி???
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute