1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
28 AUG 1923
மறைவு
03 DEC 2021
அமரர் இராஜரட்ணம் பத்மநாதன்
Industrial Chemist
வயது 98

அமரர் இராஜரட்ணம் பத்மநாதன்
1923 -
2021
நவாலி வடக்கு, Sri Lanka
Sri Lanka
-
28 AUG 1923 - 03 DEC 2021 (98 வயது)
-
பிறந்த இடம் : நவாலி வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நவாலி, Sri Lanka கொழும்பு, Sri Lanka Ontario, Canada
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நவாலி வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நவாலி, கந்தானை, Ontario கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜரட்ணம் பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி,
ஓராண்டு ஆயினும்
ஆறாது எம் துயர்கள்
வலிகளை சுமந்து
தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில்
நிலை குலைந்து நிற்கின்றோம்
புன்னகை தவழும் முகத்துடன்
உறவினைக் காத்து நின்றாய்!
அயராது உழைக்கும் மனத்துடன்
புதுமைகள் காட்டி நின்றாய்!
வாழ்க்கை என்ற வசந்த
காலம் வரும்போதே- உங்களை
வாரி அணைத்துக் கொண்டானே
அந்த இறைவன்
வலி தாங்க முடியாமல் நாம்
வாழ்நாள் முழுவதும்
துடித்து நிற்கின்றோம்!
உம் ஆத்மா சாந்திபெற
இறைவனை வேண்டுகின்றோம்.
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நவாலி வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 08 Dec, 2021
நன்றி நவிலல்
Sun, 02 Jan, 2022
Request Contact ( )

அமரர் இராஜரட்ணம் பத்மநாதன்
1923 -
2021
நவாலி வடக்கு, Sri Lanka
Man is mortal but the love for them is immortal. Though you are not present here with all of us but your memory is stored on our mind. Rest peacefully in heaven!