Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 AUG 1923
மறைவு 03 DEC 2021
அமரர் இராஜரட்ணம் பத்மநாதன்
Industrial Chemist
வயது 98
அமரர் இராஜரட்ணம் பத்மநாதன் 1923 - 2021 நவாலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நவாலி வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நவாலி, கந்தானை, Ontario கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் பத்மநாதன் அவர்கள் 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சினி(கனடா), பத்மினி(இலங்கை), சந்திரமோகன்(அவுஸ்திரேலியா), கிறிஸ்டினா சாந்தினி(கனடா), ரதினி(கனடா), ரக்கீஸ்மோகன்(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், ராஜேந்திரன், விக்கினராஜா, விஜயநாதன் மற்றும் மகேந்திரன், வசந்தாதேவி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஈஸ்வரன்(கனடா), முருகவேல்(இலங்கை), விமலா(அவுஸ்திரேலியா), ஜெஸ்டின் தேவசுதன்(கனடா), மோகன்(கனடா), லயோனி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிருபா- விஜயராகவன்(பிரித்தானியா), சுரேன்- சிவசக்தி(பிரித்தானியா), சுகந்தன்- அனுஷா(கனடா), பிரசாந்தன்- பிரமிளா(மலேசியா), துஷ்யந்தன்- சஞ்சிதா(துபாய்), நீரஜா- ஆதவன்(அவுஸ்திரேலியா), சமன்டா(கனடா), நிருஷி(கனடா), அஷ்மிதா(இத்தாலி), அவிஷ்கா(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஹரிஷ், தர்ஷன், ரிஷ்வா, பிரஜன்னா, கிருபன், தோசிகா, அக்‌ஷரா, அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரி பத்மநாதன் - மனைவி
ரஞ்சினி - மகள்
பத்மினி - மகள்
சந்திரமோகன் - மகன்
கிறிஸ்டினா சாந்தினி - மகள்
ரதினி - மகள்
ராகேஷ்மோகன் - மகன்
நிருபா - பேத்தி

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 02 Jan, 2022