
அமரர் இராஜரட்ணம் நவநீதபூபதி
(அன்னம்மா)
வயது 84
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா...!!வாழ்க்கை எனும் வட்டத்தில் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது,நீங்கள் இறைவனிடம் சென்று விட்டீர்கள்,இறை பூமியில் உங்களுக்கான சொர்க்கம் காத்துக்கொண்டிருக்கின்றது,இறைவன் உம்மால் உருவாக்கப்படவருக்கான மன தைரியத்தை நல்கட்டும்,,ஆத்மா சாந்தி பெறுக..!!
Write Tribute