Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 JUL 1935
இறப்பு 08 FEB 2020
அமரர் இராஜரட்ணம் நவநீதபூபதி (அன்னம்மா)
வயது 84
அமரர் இராஜரட்ணம் நவநீதபூபதி 1935 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் அன்னம்மா அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாரட்ணம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரெட்ணம்(கண்ணகை அம்பாள் ஆலய தர்மகர்த்தா) அவர்களின் அன்பு மனைவியும்,

இராசகுமார், காலஞ்சென்ற ரவீந்திரகுமார், வசந்தி, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தினி, சந்திரராசா, பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரோஜினிதேவி, சிவகாமசுந்தரி, கணேசமூர்த்தி, மகேஸ்வரி, சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஜிதினி, ராம்குமார், ரகிதா, சயந், சகேஷ், லாவண்யா, பவிக்கா, சஞ்சித் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்