8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசரத்தினம் கந்தசாமி
(சாமி)
வயது 56
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் கந்தசாமி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில்
கால்பதித்து
ஆண்டுகள் எட்டு
சென்றபோதும்
எங்கள்
இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த
நாட்களை தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன்
இருப்பதாகவேஉணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு நீங்காதவை அப்பா!
என்றும்
அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு
எம்
அளவில்லா அன்பை மலர்
சாந்தியாக செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
7ஆம் ஆண்டு நினைவு நாளை நினைவுகூர்ந்து அவரை அனைவரும் நினைவுகூறுகிறோம்.