Clicky

ஜனனம் 04 FEB 1932
மரணம் 27 NOV 2021
அமரர் இராஜரட்ணம் கணபதிப்பிள்ளை 1932 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புமிக்க அத்தான் உங்களையும் உங்கள் அன்பு உபசரிப்பையும் என்றும் மறக்க முடியாது உங்களை இழந்து நிற்க்கும் அக்காவை நினைத்தால் மிகுந்த கவலையாக உள்ளது கடவுள் அவர்களுக்கு மனவலிமை கொடுக்கவேண்டும் நன்றி அத்தான் உங்கள் அன்புக்கு கண்ணீருடன் உங்கள் வசந்தன்
Write Tribute

Tributes