மரண அறிவித்தல்
ஜனனம் 04 FEB 1932
மரணம் 27 NOV 2021
திரு இராஜரட்ணம் கணபதிப்பிள்ளை 1932 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, சென்னை வளசரவாக்கம், நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் கணபதிப்பிள்ளை அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அமிர்தம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற அகிலேசப்பிள்ளை, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான வரதராஜா, விஜயலஷ்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விமலேஸ்வரி நல்லையா, காலஞ்சென்றவர்களான கலாநிதி, சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராஜபவன், பவானி, சத்தியவாணி, ராஜசேகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஷ்வரன், சூரியகாந்தன், நிர்மலா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரஞ்சன், கேமா, அருந்ததி, ராகவன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

அம்பிகா, பிரபாகரன், தில்லைநடேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனுஷான், நிதூஷான், சரஞ்சன், கர்சிகா, கிருஜன், யஸ்வந், கிருத்திக்கா, ரித்திக், ரோகித் ஆகியோரின் பேரன்புமிக்க பேரனும்,

தவலஷ்மி, புஸ்பராணி, பஞ்சகுமார், கணேசகுமார், சிவகுமார், நந்தகுமார், ராசகுமார், செல்வகுமார் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பவன் - மகன்
பவானி - மகள்
சத்தியா - மகள்
ராஜன் - மகன்
ரஞ்சன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices