Clicky

அன்னை மடியில் 03 DEC 1942
ஆண்டவன் அடியில் 04 FEB 2022
அமரர் இராஜரெத்தினம் பாலசுப்பிரமணியம் 1942 - 2022 மடத்துவெளி புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajaratnam Balasubramaniyam
1942 - 2022

எமது உடன்பிறவா சகோதரரான பாலா அண்ணரின் பிரிவு மிகமனசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது மேலும் அவரின் இழப்பால் துயருறும் மகன் மற்றும் சகோதரர்கள் குடும்ப உறவுகளுடன் துயரில் பங்குகொள்வதோடு அன்னாரின் ஆத்மா இறைபதமடைய எல்லாம்வல்ல பழவளவு வைரவர் முடிப்பிள்ளையார் சுருவில் ஐயனாரையும் பிரார்த்திபோமாக பாலேந்திரன் குடும்பம் வேலணைமேற்கு கொழும்பு

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute