7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராஜராஜேஸ்வரி சுந்தரலிங்கம்
வயது 87
அமரர் இராஜராஜேஸ்வரி சுந்தரலிங்கம்
1930 -
2018
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜராஜேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு வணக்கம்.
அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும்
விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா
காலங்கள் மாறுகின்றன,
காட்சிகள் மாறுகின்றன
உள்ளத்தில்; உங்கள் நினைவுகள் கடல்
அலைகள் போல் ஓயாமல் வருகின்றன.
7 ஆண்டு சென்றாலும்
உங்கள் தோற்றமும் உங்கள் சிரிப்பும்
நாம் உள்ள வரை நெஞ்சில்
நிறைந்து இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்