Clicky

பிறப்பு 15 OCT 1954
இறப்பு 18 MAR 2020
அமரர் இராஜராஜேஸ்வரி பாலச்சந்திரன் (ராணி)
வயது 65
அமரர் இராஜராஜேஸ்வரி பாலச்சந்திரன் 1954 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jeyanathan Harrow 19 MAR 2020 United Kingdom

எனது பள்ளி தோழியின் பிரிவால் துயர் அடைகின்றேன் அத்துடன் நண்பன் சந்திரனையும் நினைவுகூர்ந்து , துயரால் துன்புறும் குடும்பத்தருடன் பகிர்ந்து தோழியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.