இன்று (15/05/2020) திருமதி சிவலிங்கம் காலமாகிவிட்டார். எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அத்துடன் எனது நினைவுகளை மீட்டவிரும்புகிறேன்.எப்போது நான் பணம் சேர்த்தாலும் என்னுடன் தொடர்பு கொண்டு நீ செய்வது நல்ல விடயம் என்று கூறி என்னை ஊக்கப்படுத்துவார்.அத்துடன் வங்கிக்கணக்கு இலக்கத்தை கேட்டு வாங்கி பண உதவியும் செய்வார்.கொரோனா காலத்தில் அவரைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது.ஆனால் போகக்கூடாது என்பதனால் போகவில்லை. கொரோனா காலத்திலும் தான் போவதற்கு முன்பு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறி ஐம்பது பவுண்டுகள் வழங்கினார். இந்த சந்தர்ப்பத்தில் சிவலிங்கண்ணாவைப்பற்றியும் கூறவேண்டும் 1990ம் ஆண்டு படித்துவிட்டு வெளிநாடு செல்வதற்கு வங்கியில் கடன் வாங்கச் சென்றேன்.அப்போது இருவர் உத்தரவாதம் அழிக்கவேண்டும்.சிவலிங்கமண்ணா வங்கியில் நின்றார்.அவரை கையெழுத்து வைத்து தரும்படி கேட்டேன் அவர் மறுப்பு தெரிவிக்காமல் உடனே கையெழுத்து வைத்து தந்தார் திருமதி இராஜேஸ்வரி அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
Rasu Mami With the most beautiful face,she would pamper and shroud with used to be a teacher before marriage and after work she come home to carry us and play with us every made us a lot of...