கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajarajeshwari Sivalingam
1950 -
2020
பண்பு,அ ன்பு கொண்ட அமைதியான குடும்பம். மிகுந்த இறைபக்தி உறைந்த குடும்பம். சகல குடும்ப உறுப்பினர்களும் கண்ணியம் கொண்டவர்கள்.ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனை செய்து, சாந்தி நிலவ கனக துர்க்கை அம்பிகை தாழ் பணிகிறோம். ஓம் சாந்தி ! ச. சிறி ரங்கன்-- சிறி மனோகரி தம்பதிகள் ( Neighbors ....அயலவர்கள்..அடியார்கள்)
Write Tribute
Rasu Mami With the most beautiful face,she would pamper and shroud with used to be a teacher before marriage and after work she come home to carry us and play with us every made us a lot of...