அன்பு மச்சான் சுபாஸ்கரனின் மனைவியே! பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்பது என்ன விதிவிலக்கா? இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவன் செய்த சதிக்கணக்கா? பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானே இறைவனைத் தினம்தினம் வேண்டி அவ் வரத்தினை தந்திட மறுத்த இறைவன் உன் உயிரினை மீட்டுத் தருவனோ?உங்கள் பிரிவால் கண்கலங்கி துயரும்
ஜெயகரன் (கரன்) குடும்பம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!