Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 DEC 1974
இறப்பு 08 NOV 2022
அமரர் றஜனி சுபாஸ்கரன்
வயது 47
அமரர் றஜனி சுபாஸ்கரன் 1974 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றஜனி சுபாஸ்கரன் அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தளையசிங்கம்(மண்கும்பான்), மகேஸ்வரி(இந்தியா) தம்பதிகளின் பாசமிகு மகளும், நாகராஜா பஞ்சரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுபாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவ்சாந், சுதஸ்யா, அஸ்விதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அஜந்தினி(இந்தியா), பாஸ்கரன்(கனடா), பிரசாந்தினி, திவாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிகரன், வனஜா, கோகிலறூபன், பிரியா, சுபாஷினி, சுபோதினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அபினா, அஜினா, மஹதி, தனுஷன், அட்சயா, அஜிஷன், தேவ்ஷாந், டியூக்சிகா, ஜிவாகர், லதுசன், லக்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுசியா அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

டிலைக்சனா, டிலைக்சன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவ்சாந் - மகன்
பாஸ்கரன் - சகோதரன்
சுபோ - மைத்துனி
அஜந்தினி - சகோதரி
பிராசாந்தினி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 07 Dec, 2022