கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான காந்தனின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம் ஆத்மாசாந்தி அடைய ஆண்டவனை பிராத்திக்கிறோம் ஓம் சாந்தி😢😢😢😢😢😢😢😢😢
Write Tribute
காந்தனின் இந்த இழப்பால் துயர்உறும் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்💐