மரண அறிவித்தல்
    
 
                    
                    Tribute
                    9
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ரஜனிக்காந்தன் முத்தையா அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்தையா வானாமலை ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், ராசலிங்கம் ஐய்யாத்துரை சிவபாக்கிய யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவயோகினி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                    நிகழ்வுகள்
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Saturday, 15 Jan 2022 6:00 PM - 9:00 PM
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Sunday, 16 Jan 2022 10:30 AM - 11:00 AM
                    தகனம்
                    
                        
                        Get Direction
                    
                
                - Sunday, 16 Jan 2022 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
                        
                            
                                இராசலிங்கம் - மாமா
                            
                        
                        
                    - Contact Request Details
 
                     
         
                     
                    
காந்தனின் இந்த இழப்பால் துயர்உறும் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்?