2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராஜநாயகம் இரத்தினசிங்கம்
முன்னாள் ஆசிரியர் - நெடுந்தீவு, சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு
வயது 96
அமரர் இராஜநாயகம் இரத்தினசிங்கம்
1927 -
2024
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 03-03-2026
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலை மாரிசன்கூடலை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜநாயகம் இரத்தினசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தந்தையே!
இரண்டு ஆண்டுகள் எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது!
எங்களை பாதுகாப்பாக பார்த்து
நல்லவற்றைக் கற்றுத்தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா!
என்று காண்போமோ அப்பா!!
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை!
இறப்பால் இறைவன் உங்களை பிரித்தாலும்
நினைவுகள் எனும் உயிருடன் எம் உள்ளங்களில்
வாழ்ந்து கொண்டு வழிகாட்டி
வாழ வைக்கும் எம் தந்தையே...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்.
My heartfelt condolences to you & your family, Janani. Our thoughts and prayers are with you and your family.