Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 NOV 1927
இறப்பு 24 FEB 2024
அமரர் இராஜநாயகம் இரத்தினசிங்கம்
முன்னாள் ஆசிரியர் - நெடுந்தீவு, சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு
வயது 96
அமரர் இராஜநாயகம் இரத்தினசிங்கம் 1927 - 2024 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலை மாரிசன்கூடலை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜநாயகம் இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:13/03/2025

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத

உயர்ந்த தலைவனாய் தந்தையாய்

ஆற்றிவந்த கருமம் எல்லாம்

நெஞ்சிலே நிலைத்து இருக்க

துக்கம் துயருக்கு அப்பால்

உள்ளத் துடிப்பு எம்மை

உம்பரல் ஈர்க்குதப்பா

பிறப்புண்டேல் இறப்புண்டு-என்ற

உண்மையை உணர்ந்திருந்தும்

உள்ளம் நெகிழுதப்பா

உரை தடுமாறுதப்பா

கள்ளங்கபடமற்ற

உள்ளம் கொண்ட நீங்கள்

கற்றுத் தந்த பாடங்கள்

காலம் எல்லாம் எங்களுக்கு

வழிகாட்டியாகுமப்பா

இறைவன் திருவடியில்

நிலைத்திருந்து எமக்கு நிழலாக உதவ

நித்தம் வேண்டுகின்றோம்.

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்.