Clicky

பிறப்பு 15 APR 1953
இறப்பு 28 JAN 2019
அமரர் ராஜநாயகம் லூயிஸ்
வயது 65
அமரர் ராஜநாயகம் லூயிஸ் 1953 - 2019 மிருசுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 07 FEB 2019 Germany

அன்பின் நவீனாக்கா பிள்ளைகள், இந்த துயரான நேரத்தில் எங்களையும் இணைத்துக்கொள்ளுகிறோம் . அப்பாவின் இழப்பால் உங்கள் ஆத்துமா இழைத்துபோகவேண்டாம். கடவுள்தாமே கிருபையுடன் உங்களை நடத்துவாராக. அவரின் ஆன்மாவை கடவுளிடம் பாரம் கொடுப்போம். கிருபை ஒவ்வொருவரையும் நடத்தட்டும். உங்கள் துயரத்தில் பெரியம்மா,ஐனித்தா, பிள்ளைகள் ஜேர்மனி

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 05 Feb, 2019