யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராஜநாயகம் லூயிஸ் அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை லூயிஸ்(சின்ன லூயிஸ்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சூசைமரியதாசன்(நவம்) பூபதி(பூவா ரீச்சர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிளசீடா(நவீனா) அவர்களின் அன்புக் கணவரும்,
மறியோ தனுராஜ், பியோ நீக்கிலஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள்சகோதரி வில்மா(இலங்கை), புல்கேரியா ஆனந்தம்(பிரான்ஸ்), வேதநாயகம்(லண்டன்) மதுரநாயகம்(பிரான்ஸ்), யசிந்தா(லண்டன்), அமிர்தநாயகம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவிதரன்(டிம்மி- ஜேர்மனி), நவில்சன்(அன்ரனி- லண்டன்), நவீனன்(லண்டன்), நவிராஜ்(ஜோசப்- அவுஸ்திரேலியா), மரியநாயகம்(பிரான்ஸ்), டொன் பொஸ்கோ(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறாணி, கலீஸ்ரா, பூவா, தனமதி, மாலினி, றுக்ஸி, டிறோ ஆகியோரின் அன்புச் சகலனும்,
யூட்(ராஐன்), பிறின்ஸ்(குட்டி), பியோராஜ், மரியனா, ஆன் பியோலின், டென்னிஸ், டேவின், மினோஸ், மாதேஷ், போல், கைல், அஞ்சலி, அன்ஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெராட், ஆன், கிறிஸ்ரின் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிக்கொலா, மைக்கல், ஷோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dearest Sr Wilma, Anandam Acca, Vetha, Mathuram, Jacintha and Amir, Michael and I send our heartfelt condolences on the loss of your beloved brother Rajanayagam. I'm very sad that he had to leave...