Clicky

பிறப்பு 15 APR 1953
இறப்பு 28 JAN 2019
அமரர் ராஜநாயகம் லூயிஸ்
வயது 65
அமரர் ராஜநாயகம் லூயிஸ் 1953 - 2019 மிருசுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 07 FEB 2019 United Kingdom

மரணம்! மற்றவர்களுக்கு செய்தி. உற்றார் உறவுகளுக்கோ பேரிழப்பு! இதயத் துடிப்புகளின் எண்ணிக்கை நம் வாழ்வின் முடிவுரையை கணிக்கிறது. மரணம் மறுக்கமுடியாத வேள்வி! யார் முன்னே பின்னே என்பதுதான் முடிவில்லாத கேள்வி! எல்லோரும் வாழ்வின் எல்லையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். ராசா இடையிலேயே இறங்கி விட்டார். -யாழ் மைந்தன் (Ravi)

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 05 Feb, 2019