
திரு இராஜநாதன் விக்னராஜா
(விக்னா)
வயது 73
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr Rajanathan Vicknarajah
1952 -
2025

பெரியப்பா! எங்களை விட்டு எங்கு சென்றீர் இதயம் கனக்கின்றது பெரியப்பா! இனி பெரியப்பா என்று யாரைய் கூப்பிடுவம்... நீங்கள் எங்களை விட்டு தூரத்திலில்லை நினைவுகளில் இருக்கின்றீர் பெரியப்பா எங்கும் போகவில்லை நீங்கள் எங்கள் இதயங்களில் வாழ்கின்றீர் பெரியப்பா

Write Tribute
Dear periappa, You will be missed. I will miss your smile. You were always very smart and a role model to us to look up to in terms of valuing education. I know Appa loved you very much and visited...