யாழ். நுணாவில் கிழக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட இராஜநாதன் விக்னராஜா அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நுணாவில் கிழக்கைச் சேர்ந்த இராஜநாதன் ஞானமுத்து(BiBi) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஏழாலை வடக்கைச் சேர்ந்த நல்லையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜீத் அவர்களின் பாசமிகு தந்தையும்,
றங்கா அவர்களின் அன்பு மாமாவும்,
அம்பரிஷ் அவர்களின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, ரூபராஜா, தேவராஜா, கிருபராஜா மற்றும் அமிர்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தா, சிவசக்தி, கலைமதி, சிவானந்தன், தங்கராசா(ஏழாலை), பாலசுப்பிரமணியம்(ஏழாலை) மற்றும் காலஞ்சென்ற மாலா, கனகசபை, குணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Jan 2025 4:00 PM - 6:00 PM
- Wednesday, 22 Jan 2025 10:00 AM - 12:00 PM
- Wednesday, 22 Jan 2025 12:00 PM - 12:45 PM
- Wednesday, 22 Jan 2025 1:30 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447424415647
- Mobile : +447872027848
- Mobile : +447503037076