
திரு ராஜன் மதியழகன்
(யூவன்)
வயது 60
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rajan Mathialagan
1964 -
2025

கனடா நிலத்தில் நாம் முதல் காலடி வைத்த அந்த நாளில், விமான நிலையம் வந்து எங்களை கைகொடுத்து மகிழ்வுடன் வரவேற்றீர். இன்று, உங்கள் இழப்பால் வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் எங்கள் இதயபூர்வமான அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் ஆன்மா சாந்தியடைய, இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறோம்.
Write Tribute