
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜன் மதியழகன் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜன் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரன்ஸ், கெவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஐஸ்வர்யா அவர்களின் அன்பு மாமனாரும்,
அன்பழகன், கலைச்செல்வி, கலைமொழி, கலைமதி, யஸ்மின், இளங்கோவன், ரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரணவஸ்ரீ, பத்மகௌரி, காலஞ்சென்ற பிரபாகரன், விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிறோசினி, கமிலாஸ், சிந்துயா, நிறோஷன், றொகான், றொபிற்ரா, கஜானி, கரிஸ்மா, தனுஸ்கா, றம்லி, பாரதி ஆகியோரின் அன்பு மாமாவும்,
மதுரா, ஓவியா, சுருதி, சூரியா, ஜெனு, சயானா, அபிநயா, அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 07 Sep 2025 8:00 AM - 9:00 AM
- Sunday, 07 Sep 2025 9:00 AM - 11:00 AM
- Sunday, 07 Sep 2025 11:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +19052097129
- Mobile : +16478231505
- Mobile : +94775622554
- Mobile : +15145749857
- Mobile : +16476273572
- Mobile : +15145752623
- Mobile : +16472699894