

யாழ், உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு, சிட்னி அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜமுத்தையா அருளேஸ்வரன் அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜமுத்தையா, இராசம்மா தம்பதிகளின் இளைய மகனும்,
யோகாம்பாள்(லண்டன்), யோகலீலா(அவுஸ்திரேலியா), தயாபரன்(லண்டன்), தவபாலன்(அவுஸ்திரேலியா), தர்மராஜா(அவுஸ்திரேலியா), புவனேந்திரன்(இந்திரன்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவனேஸ்வரி(லதா) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரன், சுவாமிநாதன் மற்றும் வசந்தமாலா(ராஜி), மயிலா, கிரிஜா, வடிவுடைநாயகி, கவிதா ஆகியோரின் மைத்துனரும்,
லவன், வேந்தன், சுதந்தினி, சுதந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிதா, வினோதன், நித்தியா, வித்தியா, பிருந்தா, பிருந்தன், விதுரன், விபுலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live link : Click here
நிகழ்வுகள்
- Sunday, 20 Jul 2025 10:15 AM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to Thaya and the family at this difficult time