அமரர் இராஜலக்ஷ்மி சண்முகநாதன்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Rajaluxmy Shanmuganathan
சுதுமலை, Sri Lanka
ஈழ மண்ணிற் பிறந்து புண்ணிய பாரதமாதா மடியில் துயில் கொள்ளும் அன்னையின் ஆத்மா அரனடியில் சாந்தி கொள்க! மக்கள் மருமக்கள் பேரர் பேர்த்திகளைக் கொஞ்சி மகிழ்ந்து பூட்டியையும் தழுவிடப் புண்ணியம் செய்தனை அம்மா!! உறவுகள் அமைதியுற ஆண்டவனை வேண்டுகின்றோம். பாஸ்கரன் குடும்பம் , கனகலிங்கம் குடும்பம் அனைவரும்
Write Tribute
கௌரிகாந்தன் - அன்னையை இழந்து தவிக்கும் தங்களுக்கும், தங்களது அன்பிற்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரின் இழப்பினை தாங்கும் சக்தியை இறைவன் தங்களுக்கு அருள வேண்டும்...