யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராஜலக்ஷ்மி சண்முகநாதன் அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
மலராஜினி(இந்தியா), காலஞ்சென்றவர்களான பத்மாஜினி, உமாகாந்தன், மற்றும் சந்திரமோகன்(லண்டன்), காலஞ்சென்ற கலாமோகினி, கலாரஜினி(இந்தியா), கமலினி(பிரான்ஸ்), கலைச்செல்வி(பிரான்ஸ்), கலைவாணி(லண்டன்), கெளரிகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, நடராஜா, குமாரசாமி மற்றும் இரத்தினபூபதி, அம்பிகாநிதி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணசிங்கம்(இந்தியா), விஜயரட்ணம்(இந்தியா), தயாளினி(லண்டன்), ராஜ்குமார்(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), பிரான்சிஸ் கிறிஸ்டோபர்(பிரான்ஸ்), நர்மதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அகிலன், அபிராமி, அபிஷா, அக்ஷரா, காலஞ்சென்ற அபிநயா, கெளதமன், அபிதா, அர்விந்த், அப்சரா, அபிஷேக், அர்வின், அஷ்மிகா, தேவகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ராகவி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் இந்தியா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வளசரவாக்கம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கௌரிகாந்தன் - அன்னையை இழந்து தவிக்கும் தங்களுக்கும், தங்களது அன்பிற்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரின் இழப்பினை தாங்கும் சக்தியை இறைவன் தங்களுக்கு அருள வேண்டும்...