 
                     
        யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜலஷ்மி கனகரட்னம் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை கனகரட்னம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற சிவகுமார், சிவாஜினி, சிரானி, கச்சி(ராகுலன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சதாசிவம், குகதாசன், காலஞ்சென்ற கனகாம்பிகை, சாரதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆனந்தன், பிரேமரூபன், அருளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுரா, தினேஷ் - லக்ஷி, தேனுகன் - எலிசபெத் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சுருதி, சத்துருக்கன், பைரவி, பிலகரி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
நைரா, ரிஷான், தியோடோரா, இசபிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 21 May 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 22 May 2022 8:00 AM - 9:00 AM
- Sunday, 22 May 2022 9:00 AM - 12:00 PM
- Sunday, 22 May 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
                         
                         
                         
                         
                             
             
                     
                     
                     
                    
Dear Shivajini Acca, Shirani Acca and Kachi Anna and families. We share your grief in Periammah’s loss. Our thoughts are with you in this difficult time. Please accept our heartfelt condolences. Be...