3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
25 AUG 1949
இறப்பு
15 JAN 2020

அமரர் இராசலட்சுமி சிவகுமாரன்
1949 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
25 AUG 1949 - 15 JAN 2020 (70 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஜேர்மனி, Germany
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசலட்சுமி சிவகுமாரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாண்டு ஆனதம்மா- உங்கள்
முகம் பாராமல் தவிக்கின்றோம் அம்மா!
ஆண்டு பல ஆனாலும்
எம் வம்சம் உள்ள வரை
உன் நினைவுகள் எப்பொழுதும்
எம் மகத்தில் வாழுமம்மா!!!!
நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
வாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை
எப்படி நெஞ்சம் மறக்குதம்மா!
இனி வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும் கூட
எப்போ வருவீர்கள் என ஏங்கும் மனதில்
எப்போது உறைக்கப் போகுது
"இல்லை" எனும் உண்மை...?
அம்மா நேற்றுப் போல் உள்ளது
உங்கள் பிரிவால் மனம் வாடித் தவிக்கும்
அன்பு கணவர்,பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
ஜேர்மனி, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Fri, 17 Jan, 2020
நன்றி நவிலல்
Fri, 14 Feb, 2020
Request Contact ( )

அமரர் இராசலட்சுமி சிவகுமாரன்
1949 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
My Heartfelt condolences to all family members and May Her Soul Rest In Peace. Meeruja, Don't worry bcos your mom's love and care are always with u and she'll pray for you and your family.