மரண அறிவித்தல்
அமரர் இராசலட்சுமி சிவகுமாரன்
1949 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி சிவகுமாரன் அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி, சுந்தரம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம்பிள்ளை பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஹேமா, மயூரா, காலஞ்சென்ற வக்ஷலன், மீருஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசலிங்கம், தேவி, தவம், மணி, துரை, றஞ்சி, சந்திரா, ரவி, சுரேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதீஸ்குமார், தவக்குமார், செலக்ஸ்றீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிலாஷ், அபிஷா, ரிஷா, ரக்ஷா, அபினா, செஷான், அஞ்சனா, மிலியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
My Heartfelt condolences to all family members and May Her Soul Rest In Peace. Meeruja, Don't worry bcos your mom's love and care are always with u and she'll pray for you and your family.