Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 10 AUG 1941
விண்ணில் 30 AUG 2024
அமரர் இராசலிங்கம் யோகமணி 1941 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை, சுவிஸ் Rapperswil-Jona ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் யோகமணி அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவா(பிரான்ஸ்), முரளிதரன்(சுவிஸ்), அனுராதா(லண்டன்), பகீரதன்(சுவிஸ்), பார்த்தீபன்((சுவிஸ்), விஜயராகவன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மராஜா, சசிமலர், சாந்தீபன், கார்த்திகா, கவிதா, தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பமணி, அரசரட்ணம், சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாருஜன், சராஜகன், அஸ்வின், ஜெயனன், அனோஜன், ஓவியா, நயன், அபிஜா, அஞ்ஜனா, ஆதி, தமீரா, தானியா, தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மீனாக்சி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விஜி - மகன்
முரளி - மகன்
ரதன் - மகன்
தீபன் - மகன்
ஜீவா தர்மராஜா - மகள்
ராதா சாந்தீபன் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos