
பிறப்பு
28 FEB 1959
இறப்பு
19 AUG 2022
அமரர் இராஜலிங்கம் நாகலிங்கம்
வயது 63

அமரர் இராஜலிங்கம் நாகலிங்கம்
1959 -
2022
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
28 FEB 1959 - 19 AUG 2022 (63 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
28 FEB 1959
-
19 AUG 2022

Late Rajalingam Nagalingam
ஆசைக்கோர் அத்தான்
அன்பு உள்ளம் கொண்ட அத்தான்
அனைவரையும் உம் அன்பால்
ஆரத் தழுவிடுவாய்.
நீர் இருக்கும் இடம்தனை
மகிழ்வுற வைத்திடுவீர் உம்
கள்ளங்கபடமற்ற
கதை பேச்சினால்
அக்கா கரம்பற்றி
அக்கம் பக்கத்தாரின்
அனைத்து நிகழ்வுகளுக்கும்
ஆதரவு வழங்குவதில்
அன்பு மிக்க மாமனிதர் நீர்.
இசையில் நீர் மயங்கி
உம் அசைவில் எமை மயக்கி
ஆனந்தமாய் ஆக்கிடுவீர்
அந்நிகழ்வுகளை.
மனைவி, மக்கள், மருமக்கள்
பேரக்குழந்தைகள் என்று
வேறுபாடு இல்லை உமக்கு
எல்லோரும் உமது உற்ற நண்பர்களே,
வாசல்வரை வந்தோரை
வந்து உட்கார்ந்து சாப்பிடு
என்று உபசரிக்கும்
உம் பண்பும்,
மாறாத புன்சிரிப்பும்,
வாய் ஓயாத உம் பேச்சும்,
எப்போது இனி நாம்
கேட்டிடுவோம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு
குடும்பத்தார்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
:- மைத்துனி குடும்பம்
இலங்கை.
Satchithanthan family
மைத்துனி
Sri Lanka
Sri Lanka
2 years ago
Write Tribute
Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 21 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Fri, 16 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 03 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 18 Aug, 2024