1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராஜலிங்கம் நாகலிங்கம்
வயது 63
அமரர் இராஜலிங்கம் நாகலிங்கம்
1959 -
2022
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜலிங்கம் நாகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-09-2023
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும் ஆறமுடியவில்லை எம்மால்!..!
இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
ஆண்டு ஒன்று ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம் பாராமல்
நாங்கள் கலங்கித் தவிக்கின்றோம்.
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்!!!!
தகவல்:
குடும்பத்தினர்