Clicky

மலர்வு 05 DEC 1924
உதிர்வு 13 NOV 2021
அமரர் ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் (ராஜாம்பாள்)
யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவி
வயது 96
அமரர் ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் 1924 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலி அன்பிலும் பண்பிலும் அறிவிலும் உயர்த்து நின்று ஊரும் உறவும் போற்றி இல்லறம் நல்லறமாக வாழ்ந்து பொறுமை காத்து பெருமை பெற்று, தான் பெற்ற செல்வங்களை கண்ணுக்கு கண்ணாய் காத்து வளர்ந்து அன்பிலும் பண்பிலும் பணிவிலும் அறிவிலும் உலகம் போற்ற "ஈன்ற பொழுதில் பெருந்துவர்க்க தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்"என்ற மகிழ்ச்சியோடு வாழ்ந்த அன்னையின் இழப்பு பிரிவு ஈடு செய்ய முடியாத துயரம் . அன்னாரின் இழப்பால் தவிக்கும் குடும்பதவர் அனைவருக்கும் எமது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். மதுஷிகன் குடுப்பதினார்
Write Tribute