யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
May fond memories of your mother bring you comfort during this hard time in your life. My heart and prayers go out to you and your family. We are truly sorry to hear of the loss of Mrs Rajalakshmi...