Clicky

மலர்வு 05 DEC 1924
உதிர்வு 13 NOV 2021
அமரர் ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் (ராஜாம்பாள்)
யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவி
வயது 96
அமரர் ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் 1924 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajalakshmi Subramaniyaiyer
1924 - 2021

அடுத்தவீட்டு ராசமக்கா. பிறந்ததொட்டு உங்களை பார்த்தேன் அக்கா . கனடாவிலும் உங்களை கண்டேன் அக்கா. பாசமாக தோசையும் பரிமாறினீர் அக்கா. பழைய நினைவுகள் நெஞ்சைவிட்டு அகலவில்லை அக்கா. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். அடுத்தவீட்டு சீப்சைட் குடும்பம் சார்பில் என் கண்ணீர் அஞ்சலி. தேவி குடும்பம்

Write Tribute