Clicky

மலர்வு 05 DEC 1924
உதிர்வு 13 NOV 2021
அமரர் ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் (ராஜாம்பாள்)
யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவி
வயது 96
அமரர் ராஜலக்சுமி சுப்பிரமணிய ஐயர் 1924 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vaidyeswara Old Students , Australia 19 NOV 2021 Australia

நமது வித்தியாலத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் நல்கி , அல்லும் பகலும் பாடசாலைக்குப்பணி செய்துவரும் நம் உடன்பிறவாச்சோதரன் மாதவன் தமது அன்னை திருமதி ராஜ லக்சுமி சுப்ரமணிய ஐயர் ( ராஜாம்பாள்) அவர்களின் இறுதி யாத்திரைக்கு , அவுஸ்திரேலியா வைத்தீஸ்வரா கிளை , கண்ணீருடன், இவ்விரங்கல் மடலினை ஆழ்ந்த கவலையுடன் சமர்ப்பிக்கின்றது .திருமதி ராஜ லக்சுமி சுப்ரமணிய ஐயர் ( ராஜாம்பாள்) அவர்களின் குடும்பத்தாருக்குஎமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவுஸ்திரேலியா வைத்தீஸ்வரா கிளை