Clicky

பிறப்பு 22 FEB 1940
இறப்பு 15 JAN 2019
அமரர் இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை
வயது 78
அமரர் இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை 1940 - 2019 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

self 18 JAN 2019 France

இந்த செய்தியை கேட்டதும் என் மனம் விம்மி விம்மி அழுகின்றது எனக்கு ஓர் ஆலோசனை கூறும் ஓர் சிறந்த ஓர் மந்திரியாக இருந்தீர்களே -மாமா என் குழந்தைகளுடன் பெற்ற தாயைப்போல பாசத்தை காட்டினீர்களே ,ஓர் குறுகிய காலமானாலும் நிறையவே ஆலோசனைகள் கூறினீர்களே ,எம் வீடு தேடி முதல் முதல் ,ஓடோடி வந்தீர்களே -ஆனால் ஏன் இவ்வளவு அவசரமாக எல்லோருக்கும் முன்பாகவே எங்களுக்கும் கூறாமல் , இப்படி ஓடோடி சென்றீர்கள்?..,நாம் பரிதாபமாக பாரினில் விம்மிநிற்க ,உங்கள் நல்சேவையை தான் அனுபவிக்க பூவுலகம் வேண்டாமென்று இறைவன் தன்னிடம் அழைத்தானோ?... காலன் கொடியவன் ஏன் கவர்ந்தான்?. கடசியாக பிரித்தானியாவில் எங்களை பாசத்துடன் சிரித்த முகத்தோடு வழி அனுப்பி வைத்தீர்களே.. நினைவுகள் கண் முன்னே ஊஙஞ்சலாட இதையம் வலிக்கின்றது சில சமயம் உங்கள் முகத்தை கடசியாக பார்க்க முடியாவிட்டாலும் -உங்கள் அன்பு முகம் எங்கள் இதையங்களில் என்றென்றும் சின்னமாக பதிந்திருக்கும் - உங்கள் பிரிவால் வாடும் பெறாமகன் : ஜெயகணேஷ் ,மதி,ஜெனி, மதுசன், மதுசா. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம் . ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.