Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 FEB 1940
இறப்பு 15 JAN 2019
அமரர் இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை
வயது 78
அமரர் இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை 1940 - 2019 மலேசியா, Malaysia Malaysia
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு கிழக்கு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமநாதன், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பரணீதரன்(அவுஸ்திரேலியா), கிரிசாந்தி(அவுஸ்திரேலியா), ஹரிஹரன்(கனடா), நிரஞ்சனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருணீ, விஜேந்திரா(ராஜன்), குகதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஈஸ்வரானந்தன், சத்தியதேவி, மங்கையற்கரசி, இராஜசேகரன், மகாராணி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயதேவி, காலஞ்சென்ற  சோதிநாதன், சித்திரவேலு(மனோ), அம்பிகாதேவி, சகாதேவன், பகீரதன், இராமேஸ்வரி,மித்திரேஸ்வரி, காலஞ்சென்ற கிருபாநந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தர்மராஜா, லவனேஸ்வரன்  ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிறிஸ் ரீனா, நேத்தன், றேச்சல், ஜோய், ஜெசீக்கா, ரமீலா, அர்ச்சனா, தரூண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்