Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JUN 1962
இறப்பு 01 APR 2021
அமரர் இராஜகோபால் சின்னதம்பி
வயது 58
அமரர் இராஜகோபால் சின்னதம்பி 1962 - 2021 புத்தூர் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜகோபால் சின்னதம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22-03-2022

ஒரு நொடியும் எம்மைவிட்டு பிரிய மாட்டரே!
எம்மை தவிக்கவிட்டு சென்று
இன்றோடு ஓராண்டு ஆனதே!

ஓராண்டு ஆயினும்
ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து
தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து நிற்கின்றோம்

இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 02 Apr, 2021
நன்றி நவிலல் Sat, 01 May, 2021