Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 NOV 1936
இறப்பு 22 NOV 2022
அமரர் இராஜபூபாலநாயகி பஞ்சலிங்கம்
வயது 85
அமரர் இராஜபூபாலநாயகி பஞ்சலிங்கம் 1936 - 2022 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குழாயைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜபூபாலநாயகி பஞ்சலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:10/12/2023

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos