1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் லோகநாதன் இரகுவதனா
(பாப்பா)
வயது 55
Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 01-02-2026
யாழ். கரவெட்டி கிழக்கு வரணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லோகநாதன் இரகுவதனா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!
எம் வாழ்வின்
ஒளியாய் மகிழ்வாய் மகிமையாய்
நீ வாழ்ந்தாய் அம்மா!
நீங்கள் இல்லை என்பதையே உணர
மறுக்கிறது எம் இதயம்,
எவ்வளவு காலம் சென்றாலும் உங்கள்
நினைவுகள் எங்களை விட்டு போகாது
நாம் உங்களைப் பார்க்க முடியாது என்றாலும்
ஒவ்வொரு நிமிடமும் எம்மை
வழிநடத்துகின்றது உங்களுடைய அன்பு!
உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
குடும்பத்தினர்...!
தகவல்:
குடும்பத்தினர்