
யாழ். கரவெட்டி கிழக்கு வரணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லோகநாதன் இரகுவதனா அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசந்திரன் இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோகநாதன்(துளசி) அவர்களின் அன்பு மனைவியும்,
சர்மிலி அவர்களின் அன்புத் தாயாரும்,
இரகுநேசன், இரகுசீலன்(லண்டன்), இரகுபரன்(பிரான்ஸ்), இரகுதயாளன், இரகுதயாழினி, இரகுஜெயந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
புஷ்பராணி, தவராணி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலாவதி, ஜெயமாலினி, தர்மராஜா, நிசாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
கவிஷன், அபிஷாலினி, அஸ்வின், அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
டிசாலினி, மயூஷன், ரக்சினி, திவ்வியா, துஷா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 20 Feb 2025 10:00 AM - 1:00 PM
- Thursday, 20 Feb 2025 1:30 PM - 2:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details