Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 07 MAR 1928
இறப்பு 18 APR 2020
அமரர் ராதா அரியரத்தினம்
BA London Dip. in Ed, இளைப்பாறிய ஆசிரியை -Drieberg College Chavakachcheri, Holy Family Convent Anuradhapura, Wolfendale Girls High School Colombo, Butterworth College of Education South Africa
வயது 92
அமரர் ராதா அரியரத்தினம் 1928 - 2020 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு, சென்னை, தென் ஆபிரிக்கா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராதா அரியரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்