Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAR 1928
இறப்பு 18 APR 2020
அமரர் ராதா அரியரத்தினம்
BA London Dip. in Ed, இளைப்பாறிய ஆசிரியை -Drieberg College Chavakachcheri, Holy Family Convent Anuradhapura, Wolfendale Girls High School Colombo, Butterworth College of Education South Africa
வயது 92
அமரர் ராதா அரியரத்தினம் 1928 - 2020 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு, சென்னை, தென் ஆபிரிக்கா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராதா அரியரத்தினம் அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் நடராஜா(அரச சட்டத்தரணி, நகரசபைத் தலைவர்- அனுராதபுரம்) காந்திமதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,  

காலஞ்சென்ற ராஜா அரியரத்தினம்(ஈழத்துப் பத்திரிகை உலகின் முன்னோடியும், ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி பத்திரிக்கை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,  

சோபனா அவர்களின் அன்புத் தாயாரும்,  

பேராயிரம்பிள்ளை முரளீதரன் அவர்களின் அன்பு மாமியும்,   

ரம்யா, அபிராமி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,  

காலஞ்சென்றவர்களான மகாதேவா, பத்மநாதன், சத்தியபாமா, சகுந்தலா, வாமதேவா மற்றும் விமலா( கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,  

காலஞ்சென்ற நாகம்மா இராஜரட்ணம், மகேஸ்வரி, துரைசிங்கம், விமலாதேவி மற்றும் விமலோதயம், ஜெகநாதன், ராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்