Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 27 OCT 1932
இறப்பு 26 JUL 2021
அமரர் பேரம்பலம் இராசம்மா
உரிமையாளர்- New Lalitha Jewellers, New Anantha Jewellers, New Archana Jewellers, Oviya Jewellers, Raasamma Banquet Hall
வயது 88
அமரர் பேரம்பலம் இராசம்மா 1932 - 2021 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் இராசம்மா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 23-08-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் வேலணை சாட்டி வெள்ளைக் கடற்கரை புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 25-08-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெற இருப்பதால், அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 05:00 மணியளவிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் எதிர்வரும் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவிலும் அன்னாரின் மண்கும்பான் இல்லத்தில் நடைபெற உள்ளதை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

எமது துயரத்தில் நேரில் பங்குகொண்டவர்களுக்கும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைவரையும் அழைக்க முடியாமையை மிகுந்த மனவேதனையுடன் அறியத்தருகின்றோம்.

வீட்டு முகவரி:

இல. 5ம் வட்டாரம்,
மண்கும்பான்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.