Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 09 JAN 1967
மறைவு 10 DEC 2021
அமரர் புவிராஜசிங்கம் யோகசுகிர்தமலர் (சுகி)
வயது 54
அமரர் புவிராஜசிங்கம் யோகசுகிர்தமலர் 1967 - 2021 அல்லாரை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொடிகாமம் அல்லாரை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவிராஜசிங்கம் யோகசுகிர்தமலர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 17-02-2023

எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..

மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..

புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 11 Dec, 2021
நன்றி நவிலல் Sun, 09 Jan, 2022